அனைவருக்கும் இனிய, வளமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, 23 December 2011

Suppose Christmas in St. Anne's Primary English Medium School

தூய அன்னாள் ஆங்கில பள்ளியில் 23-12-2011 அன்று Suppose Christmas கொண்டாடப்பட்டது. வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி குழந்தைகளின் நடனம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய நாடகம் ஆகியவற்றால் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி பிளோ டைஸ், FSM காண்வென்டின் தலைமை அருட்சகோதரி பிலிப் மேரி, சிறப்பு விருந்தினர் பங்கின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை விஜய் அமிர்தராஜ் அவர்களும் மற்றும் குழந்தைகளின் பெற்றோரும் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இறுதியில் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.








No comments:

Post a Comment