Our Lady of Fathima Shrine
Krishnagiri
Pages
Home
About Us
Mass Timings
Anbiam
Pious Associations
Contact us
அனைவருக்கும் இனிய, வளமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Friday, 23 December 2011
Christmas Celebration in St. Anne's Primary Tamil Medium School
புனித அன்னாள் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் தூய பாத்திமா அன்னை திருத்தல உதவி பங்கு தந்தை தலைமையேற்றனர். தாளாளர், அருட்சகோதரி பிலிப் மேரி, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி அமலமேரி அனைவரையும் வரவேற்றனர். கண்ணுக்கு விருந்தளிக்க நடன கலை, காதுக்கு இனிமையளிக்க இசை கலை இவை அனைத்திற்கும் உயிரளிக்க நாடகக் கலை என்று பல்வேறு நிகழ்ச்சிகளை மனைவியர் வழங்கினர். நிகழ்வுகளை பார்க்க வந்திருந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் மகிழ்ந்து மாணவிகளை பாராட்டினர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment