செபமாலை மாதா அன்பியக்கூட்டம் 28.08.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:30 மணிக்கு திரு அம்புரோஸ் இல்லத்தில் நடைபெற்றது. கொலோசையர் 3:18-21 உள்ள பகுதியிலிருந்து இறைவார்த்தை வாசிக்கப்பட்டது. குடும்ப ஒழுக்கம் பற்றிய கருத்து பகிரப்பட்டது. இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்து மனிதாபிமான செயல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு அன்பியாக்கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment